லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு; கொழும்பில் 4,664 யாழ்ப்பாணத்தில் 5,044 ரூபா!

309

லிட்ரோ காஸ் நிறுவனம், சமையல் எரிவாயுவின் விலைகளை குறைத்துள்ளது. அதனடிப்படையில், மாவட்ட மட்டங்களுக்கான காஸ் விலைப்பட்டியலை அந்த நிறுவனம் ​வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் 12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட காஸின் விலை கொழும்பு மாவட்டத்தில் 4,664 ரூபாயாகும்.

அதேவேளை இதே நிறையுடைய காஸ் சிலிண்டரை, யாழ்ப்பாணத்தில் கொள்வனவு செய்யும் போது, 5,044 ரூபாயை செலுத்தவேண்டும் எனவும் கூறப்படுகின்றது.