சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை உச்சம் தொட்டது!

474

சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை இதுவரை காலமும் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி ஒரு கிலோ பச்சை மிளகாய் 1200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை கடந்த காலத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 800 ரூபாய்க்கு விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.