வழக்கறிஞர் நுவான் போபகே உட்பட 9 போராட்டக்காரர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது!

27

காலி முகத்திடலில் இன்று காலை கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 9 பேருக்கும் கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டவர்களில் சட்டத்தரணி நுவான் போபகே அடங்குவார்.