பல்வேறு வண்ணம் மாறக்கூடிய காரை அறிமுகப்படுத்தியது பி.எம்.டபள்யூ!

13

தற்போது நாம் கலர் மாறும் மொபைல் போன் பார்த்துள்ளோம் ஆனால் பி.எம்.டபள்யூ நிறுவனம் புதுசாக கலர் மாறும் காரை அறிமுகப்படுத்தியுள்ள.

இந்த மாடல் காரானது ஆறுமாதத்திற்கு முன்பாக இந்தியா சந்தைக்கு விற்பனைக்காக வந்துள்ளது.

மேலும் இதன் ஆரம்பக்கட்ட விலையானது இந்திய மதிப்பின்படி சுமார் ஒரு கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.