நோக்கியா வெளியிட்ட புதிய மாடல் மொபைல்போன் : வெளியனது இதன் சிறப்பம்சங்கள்!

9

நோக்கியா நிறுவனம் தனது புதிய மாடல் மொபைல் போனான 05 மாதிரிகளை உருவாக்கியுள்ளது.

இதில் சிறப்பாக இருக்கும் மொபைலான நோக்கியா 5710 சிறப்பம்சமாக தாயாரித்து வெளியிட்டுள்து

இந்த மொபைல் கீபேட் மொபைலாகவும் இதன் பின்புறம் ஒரு சிலைட் வைத்து TWS Earphone ம் சேர்த்து வைத்துள்ளார்கள்.

இதில் வைத்துள்ள இயர்போன் இரைச்சல் இல்லாத இயர்போன் ஆக இருக்கும் என தெரிவித்தள்ளனர்.

மேலும் இந்த Earphone மொபைலில் தந்துள்ள ஸ்லைடரில் வைத்து ஒருமுறை சார்ஜ் செய்தால் நான்கு மணி நேரம் வேலை செய்யும் என தெரிவித்துள்ளனர்.