பேட்டரியை ஒரு தடவை சார்ஜ் பன்னால் 28000 வருசம் சார்ஜ் போட தேவையில்லை!

9

ஒரு தடவை பேட்டரிக்கு சார்ஜ் போட்டப்பின் 28000 வருசம் சாரஜ் போடாதது போல் ஒரு பேட்டரியை உருவாக்கப்போவதாக நிறுவன் ஒன்று அறிவித்துள்ளது.

NDB எனும் நிறுவனம் Nano diamond battery யுடன் இணைந்து இந்த பேட்டரியை தயாரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

இதற்கான வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என தெரிவித்துள்ளன.

இந்த பேட்டரியை நியூக்கிளியர் அணு ஆயுதத்தின் மூலக்கூறுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பேட்டரியானது 2023 ம் வருடம் விறபனைக்கு சந்தைக்கு வரும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.