1300 ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரபஞ்சத்தை புகைப்படம் எடுத்து அனுப்பிய நாசா : வெளியான சுவாரசியமான செய்தி!

65

சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரபஞ்சத்தை நாசா தனது ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் புகைப்படம் எடுத்து காண்பித்துள்ளது.

இந்நத புகைப்படமானது சில தினங்களுக்கு முன் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்துள்ளது.

இவ்வாறு அனுப்பப்பட்ட பிரபஞ்ச புகைப்படத்தில் 1300 ஆண்டுக்கு முன் உள்ள பிரபஞ்சத்தை துள்ளியமாக புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

நாம் வாழும் தற்போதைய ஆண்டானது 2021 ஆனால் நாசா செய்த சோதனையின் மூலம் 1300 ஆண்டுகளுக்கு முன் உள்ள கோள்கள் எவ்வாறு இருக்கும் என புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ள விதம் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

இவர்கள் காலப்பயணத்தை மேற்கொண்டுதான் இவ்வாறு இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்களா என உங்கள் கேள்வி இருந்தால் அதற்கான பதில் ஆம் எனவும் கூறலாம்.

இதில் ஒளிகளின் வேகத்தினை பயன்படுத்தியுள்ளார்கள் இன்னும் புரியும்படி சொல்ல போனால் 1300 ஆண்டுக்கு முன் உள்ள பிரபஞ்சத்தின் பிரதிபளிப்பை இவர்கள் துள்ளியமாக புகைப்படம் எடுத்து கணிணி செயற்பாட்டின் மூலம் நமக்கு காண்பித்துள்ளனர்.

இந்த டெலஸ்கோப்பை உருவாக்குவதற்கு சுமார் 20 வருடங்களும் 20 ஆயிரம் பணியாட்களும் சேர்ந்து உருவாக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.