இலங்கையில் கடந்த 24 மணித்தியாளத்தல் 34 பேருக்கு உறுதிசெய்யப்பட்ட கொராணா தொற்று !

26

நாட்டில் மீண்டும் கொரணா வைரஸ் தொற்று அதிகமாகுமு் எனவும் மறுபடியும் கடும் உயிர்சேதங்கள் நடக்கும் எனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இலங்கையில் கடந்த 24 மணித்தியாளத்தல் 34 பேருக்கு கொராணா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ட்டில் பதிவான மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஆறு லட்சத்து அறுபத்தி நான்காயிரத்து நானுற்று பதின் நான்காக பதிவாகியுள்ளது.