திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிக்காவை கைது செய்த பொலிஸார்!

5

ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவமானது ஜனாதிபதி மாளிகையின் முன் இடம்பெற்றுள்ளது.

இன்றையதினம் ஜனாதிபதி மாளிகையினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் அப்பிரதான வீதியை மறித்து ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை கைது செய்து பேருந்தில் கூடிச்சென்றுள்ளனர்.