லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது .
அதன்படி சமையல் எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறைக்கப்பட்ட விலை தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.