Saturday, April 20, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம் !

யாழில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம் !

கொடிகாமம், மிருசுவிலில் 6 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

ரி.கின்சிகா என்ற சிறுமியே இவ்வாறு வீட்டு கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை நேற்று மாலை 3 மணி முதல் காணவில்லையென தேடியபோது, 4 மணியளவில் கிணற்றுக்குள் விழுந்திருந்தது கண்டறிப்பட்டுள்ளது.

மேலும் அச் சிறுமியை உடனடியாக மீட்டு கொடிகாமம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments