Friday, March 29, 2024
Homeஉலக செய்திகள்பிரான்ஸில் இஸ்லாம் மதத்தைத் தழுவிய மகன்! இஸ்லாமியக் கொள்கைகளைப் பின்பற்றாத தாய் மீது கத்திக்குத்து!!

பிரான்ஸில் இஸ்லாம் மதத்தைத் தழுவிய மகன்! இஸ்லாமியக் கொள்கைகளைப் பின்பற்றாத தாய் மீது கத்திக்குத்து!!

பிரான்சில் மகனால் கத்தியால் குத்தப்பட்டதில் தாய் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்லாம் மதத்திற்கு மாறிய மகன், இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றாததால் ஏற்பட்ட தகராறில் தாயை கத்தியால் குத்தியுள்ளார்.

பிரான்சின் வடக்கே லின் நகருக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

66 வயதான தனது தாயின் கழுத்தில் கத்தியால் குத்திய 32 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த அவரது தந்தை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments