Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்பாத்ரூம்-ல் எட்டி பார்த்த அமுதவானன் ! பிக்பாஸ் வீட்டில் கடும் விமர்சனத்திற்கு உள்ளான செயல் !

பாத்ரூம்-ல் எட்டி பார்த்த அமுதவானன் ! பிக்பாஸ் வீட்டில் கடும் விமர்சனத்திற்கு உள்ளான செயல் !

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 6 ஆகும்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 6, சண்டைக்காட்சியாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் கடந்த வாரம் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து நிவாஷினி வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அமுதவாணன் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும் வகையில் நடித்து வருகிறார்.

ஆம், போட்டியாளர்கள் அனைவரும் பகிரும் குளியலறை ஒன்றில் இருக்கும் போது அவர் நின்று எட்டிப்பார்க்கிறார். இவரின் இந்த செயலுக்கு தற்போது நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments