Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்நாட்டின் இன்றைய தின மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல் !

நாட்டின் இன்றைய தின மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல் !

நாடளாவிய ரீதியில் இன்று 1 மணித்தியாலம் மின்வெட்டினை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய வலயங்களில் மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 8.30 வரை 1 மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments