Tuesday, April 16, 2024
Homeவிளையாட்டுநாடு திரும்பினார் அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ்!

நாடு திரும்பினார் அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் கம்மின்ஸ் நாடு திரும்பியுள்ளார்.
குடும்ப சுகாதார பிரச்சினை காரணமாக அவர் அஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுள்ளார்.

மார்ச் முதலாம் திகதி இந்தூரில் ஆரம்பமாகும் 3-வது டெஸ்டில் அவர் அணியோடு இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலநேரம் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டால் அணித்தலைவராக ஸ்மித் பணியாற்றுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments