Friday, April 26, 2024
Homeஇந்திய செய்திகள்சற்றுமுன் தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி! பொலிஸார் குவிப்பு!

சற்றுமுன் தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி! பொலிஸார் குவிப்பு!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை காலை வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,மருத்துவமனை வளாகத்தினை சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டு,பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments