Friday, April 19, 2024
Homeதொழில்நுட்பம்கேமராவில் புதுமை காட்டிய Samsung galaxy S56 5g மொபைல் போன் …no shack camera...

கேமராவில் புதுமை காட்டிய Samsung galaxy S56 5g மொபைல் போன் …no shack camera அறிமுகம்

பல ஆண்டுகளாகவே டெக் சந்தையில் மேம்படுத்தப்பட்ட தரம் வாய்ந்த சிறந்த மொபைல்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது Samsung நிறுவனம்.பல ஆண்டுகளாகவே டெக் சந்தையில் மேம்படுத்தப்பட்ட தரம் வாய்ந்த சிறந்த மொபைல்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது Samsung நிறுவனம். அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள Samsung Galaxy A53 5G நடுத்தர விலை வரிசையில் உலாவி கொண்டிருக்கும் மொபைல்களை பின்னுக்கு தள்ளி தற்போது முதலிடத்தில் மக்களின் மனதை கவர்ந்து வருகிறது. அது மட்டுமின்றி இதில் இடம்பெற்றுள்ள ‘No Shake Cam’ மொபைல் போட்டோகிராபியில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது என்று கூட சொல்லலாம்.No Shake Cam’ இல் பயன்படுத்தப்பட்டுள்ள Optical Image Stabilization (OIS) உங்களின் கை அசைவுகளுக்கு ஏற்றவாறு கேமரா லென்ஸை திருப்பி ஷேக் ஆகாத போட்டோ மற்றும் விடீயோக்களை எடுக்க உதவுகிறது. இதன் மூலம் நாங்கள் உறுதியாக சொல்கிறோம், உங்களின் #AmpYourAwesome நிமிடங்களை சிந்தாமல் சிதறாமல் ஆடாமல் அசையாமல் உறைய வைக்கலாம். இதோடு சேர்த்து Object Eraser, AI image enhancer, IP67 rating water and dust resistance , 120Hz sAMOLED display, up to 16GB RAM with RAM plus மற்றும் பல சிறப்பம்சங்கள் Samsung Galaxy A53 5Gயில் பொறுத்தப்பட்டுள்ளது.இந்த அற்புதமான ‘No Shake Cam’ இன் அதிசயங்களை சோதிப்பதற்காக Samsung Galaxy A53 5G மொபைலை இணைய பிரபலங்களான ராகவ் ஜுயல், பிரியங்கா கோச்சர், குஷா கபிலா மற்றும் நபா நடேஷ் என 90s கிட்ஸ் துவங்கி 2k கிட்ஸ் வரை அனைவருக்கும் அனுப்பி வைத்திருந்தது Samsung நிறுவனம்.

பிரபலங்களின் பிரமிக்கவைக்கும் நிமிடங்கள்

ஜெய்சல்மேரின் மணல் நிறைந்த வெயில் பிரதேச பயணத்திற்கு தன்னோடு Samsung Galaxy A53 5G ஐ எடுத்து சென்றார் ராகவ் ஜுயல். கரடு முரடான ஹைவே ரோடுகள், மணல்மேடுகள் , ஒட்டகசவாரி என ராகவின் ஆட்டம் நிறைந்த பயணத்தை அப்படியே தன்னுடைய #NoShakeCam மூலம் உறைய வைத்து விட்டது Galaxy A53 5G. அதை நாங்கள் சொல்வதை விட விடீயோவை பார்த்து நீங்களே தெரிந்துக் கொள்ளுங்கள்.அவரை தொடர்ந்து பைக் ரைடரும் பிரபலமுமான பிரியங்கா கோச்சர் தன்னுடைய சவால் நிறைந்த கரடு முரடான மலை பிரதேச பயணத்திற்கு Samsung Galaxy A53 5Gஐ தன்னோடு அழைத்து சென்றார். Samsung Galaxy A53 5Gயில் உள்ள IP67 water & dust resistance பிரியங்காவின் மொபைல் எந்த வித பாதிப்பும் அடையாமல் பார்த்துக் கொண்டது. சாதரண பைக் பயணங்களே ஆடி அசைந்து ஒரு வழி ஆகிவிடும். ஆனால், பிரியங்காவின் மலை பயணத்தை ஒரு ஷேக்கும் இல்லாமல் தரமான விடீயோக்களாக பதிவு செய்துள்ளது Samsung Galaxy A53 5G யின் ‘No Shake Cam’

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments