Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்என்ன ஒரு ஆட்டம்; இணையத்தில் வைரலாகும் இலங்கைப் பெண் பொலிஸ் !

என்ன ஒரு ஆட்டம்; இணையத்தில் வைரலாகும் இலங்கைப் பெண் பொலிஸ் !

இலங்கை போலீஸ் பெண் ஒருவரின் நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் சில போலீஸ்காரர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது வீடியோவில் தெரிகிறது.

இதனிடையே, மற்ற போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது இளம் போலீஸ் பெண் தன்னை மறந்து நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments