Thursday, April 25, 2024
Homeவிளையாட்டுஇலங்கை அணியின் ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் முதலாவது போட்டி இன்று!

இலங்கை அணியின் ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் முதலாவது போட்டி இன்று!

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இன்று கண்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

தொடரின் முதல் போட்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடும் இலங்கை வீரர்களின் பெயர்கள் நேற்று வெளியிடப்பட்டது.

இதன்படி, தசுன் ஷானக – தலைவர் பாதும் நிஸ்ஸங்க, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், இகுசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, துனித் வெள்ளலகே, தனஞ்சய லக்ஷான், கசுன் ராஜித, மகேஷ் திக்ஷன, பிரமோத் மதுஷான், அசித்த குமார் பண்டாரனாண்டோ, இலங்கை ஆகும். அணியில் இடம்பெற்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments