Saturday, April 20, 2024
Homeஆன்மீகம்இன்றைய ராசி பலன் - 04,03,2023

இன்றைய ராசி பலன் – 04,03,2023

மேஷம்:
இன்று மேஷ ராசிக்கு சுப யோகம் உண்டாகும். வியாபாரம் சம்பந்தமாக உங்கள் பயணம் லாபம் தருவதாக இருக்கும். குடும்ப உறவுகளில் புத்துணர்ச்சியூட்டும் நாளாக இருக்கும். மேலும் உங்கள் மனைவியிடமிருந்து மரியாதையையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் சாதகமான முடிவுகளால், பொருளாதார நிலை மேம்படும், உங்கள் வருமானமும் இன்று அதிகரிக்கும். இன்று யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம்.
பயணங்களின் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம்.
பரணி: முக்கிய விஷயங்களில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் வசதிகள் அதிகரிக்கும். உங்களுக்கு விருப்பமான வீட்டு உபயோகப் பொருளை வாங்குவீர்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கும். முழு பொறுப்புடன் செயல்படுவது நல்லது. எந்த வகையான விவாதத்திலிருந்தும் விலகி இருங்கள். இன்று உங்கள் திறமையைக் காட்ட உங்களுக்கு முழு வாய்ப்பு கிடைக்கும், மேலும் உங்கள் எதிரியையும் வெல்வீர்கள்.
சகோதரர் வழியில் இருந்த மன வருத்தங்கள் நீங்குவதுடன் அவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கலாம்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமாக இருக்காது என்பதால் எதிலும் கவனமாக செயல்படவும். மனச்சோர்வடையும். இன்று உடன்பிறந்தவர்களுடன் இனிமையாக நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கையில் ஒரு புதிய ஆற்றலை உணர்வீர்கள், சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வாய்ப்புண்டு.
யாரிடம் பேசினாலும் கவனமாக பேசுவது நன்மை தரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கடகம்:
மனதில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து திருப்தியான நிலை காணப்படும். தன வரவு உண்டாகும்.
முக்கியான நபர்களுடன் சந்திப்பு ஏற்படுவதுடன் அதனால் காரிய நன்மை போன்றவை உண்டாகலாம். பயணங்கள் செல்ல வேண்டி வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். எதிராபாராத செலவுகள் வராலாம்.

சிம்மம்:
சொத்துக்கள் வாங்குவது விற்பதில் இருந்த தடைகள் விலகும். பயணங்களால் நன்மை உண்டாகும்.
அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். முன்னேற்றமான நிலை காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஒற்றுமை உண்டாகும். கல்வியில் மேன்மையான நிலை கிடைக்கும்.

கன்னி:
குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஒற்றுமை உண்டாகும். கல்வியில் மேன்மையான நிலை கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும்.
உறவினர்கள், நண்பர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அனுசரித்து செல்வது நல்லது.

துலாம்:
உறவினர்கள், நண்பர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அனுசரித்து செல்வது நல்லது.
தெய்வ பக்தி அதிகரிக்கும். புனிதயாத்திரையும் செல்வதில் ஆர்வம் உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும்.

விருச்சிகம்:
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிலும் எச்ரிக்கையாக செயல்படுவது நன்மை தரும்.

தனுசு:
புதிதாக எந்த காரியத்திலும் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மற்றும் பார்ட்னர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். வாழ்க்கை துணையுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். புத்தாடைகள் வாங்கும் நிலை உருவாகும்.

மகரம்:
வாழ்க்கை துணையுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். புத்தாடைகள் வாங்கும் நிலை உருவாகும்.
தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மற்றும் பார்ட்னர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானம் அதிகரிக்க எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும்.

கும்பம்:
நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானம் அதிகரிக்க எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். நிதி உதவி எதிர்பார்த்தபடி இருக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
எந்த விஷயத்திலும் சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம். திர ஆலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது.

மீனம்:
எந்த விஷயத்திலும் சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம். திர ஆலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. வெளியூர் பயணங்களின் போது தடைகள் உண்டாகலாம் என்பதால் கவனம் தேவை. பொருள் இழப்பு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.
வீண் அலைச்சல் இருக்க கூடும். தேவையற்ற பயம், கவலை போன்றவை ஏற்பட்டு நீங்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments