Wednesday, April 24, 2024
Homeஇலங்கை செய்திகள்இன்று முதல் முட்டையின் விலையை 05 ரூபாயால் குறைப்பு !

இன்று முதல் முட்டையின் விலையை 05 ரூபாயால் குறைப்பு !

இன்று (07) முதல் முட்டை ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் இன்று கொழும்பில் 10 இலட்சம் முட்டைகளை விநியோகிக்க முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இதேவேளை, முட்டை இறக்குமதிக்கான சர்வதேச டெண்டர் திங்கட்கிழமை கோரப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு பதிலாக பொருத்தமான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உணவக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments