Thursday, April 25, 2024
Homeதொழில்நுட்பம்இதில் எது சிறந்து.. இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் tv-களின் லிஸ்ட்.

இதில் எது சிறந்து.. இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் tv-களின் லிஸ்ட்.

இந்த 2022-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் சில ஆண்ட்ராய்டு டிவிகள் விற்பனைக்கு வந்துள்ளது.
சோனி A8H:

இது முழு-ஸ்பெக்ட்ரம் எல்இடி அமைப்புடன் கூடிய ஆண்ட்ராய்டு டிவியாகும், ஸ்மார்ட் ஸ்பீக்கருடன் கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் அலெக்ஸ்சா போன்ற சேவைகளையும் வழங்குகிறது. இது ஹெச்டிஆர்10, டால்பி விஷன், டால்பி அட்மோஸ் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

சோனி X8OJ:

இது டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷன் ஆகியவற்றை கொண்ட 4கே டிவி ஆகும். இதில் நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ப்ரைம் வீடியோ போன்ற பல ஸ்ட்ரீமிங் சேவைகள் கிடைக்கிறது.

ரெட்மி L50M6-RA:

இது குவாட்-கோர் A55 CPU, 2ஜி ரேம் மற்றும் 16 ஜி ஸ்டோரெஜுடன் வருகிறது. மேலும் இது 4கே ஹெச்டிஆர் டிஸ்பிளேவை கொண்டிருப்பதால் சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குகிறது.

சியோமி ரெட்மி L55M6 – RA:

2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வரும் இந்த ஆண்ட்ராய்டு டிவி 4கே அல்ட்ரா ஹெச்டி எல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments