Thursday, April 18, 2024
Homeசினிமாஅந்த பக்கியை முதலில் பத்திவிடுங்க பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு காரணம்!

அந்த பக்கியை முதலில் பத்திவிடுங்க பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு காரணம்!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே குவின்ஸியுடன் இருந்து வருகிறார் அசல் கோலார். இந்த கோலாருக்கு வேறு வேலையே இல்லையா என்று பார்வையாளர்கள் கேட்காத நாளே இல்லை.

இந்நிலையில் தான் குவின்ஸி விக்ரமனுடன் பேசிக் கொண்டிருந்தபோது தொடர்ந்து அவர் கையை தடவினார் அசல். அந்த வீடியோ வெளியாகி வைராகிவிட்டது.

ஒரு சின்ன புள்ளைய இந்த அசல் என்னபாடு படுத்துகிறார். இதை கேட்கவே மாட்டீங்களா பிக் பாஸ். நாமினேஷன் எல்லாம் இருக்கட்டும் முதலில் இந்த கோளாறு பிடித்த பக்கியை பத்திவிட்டுவிட்டு மறுவேலையை பாருங்கள்.

இல்லை என்றால் நிகழ்ச்சியின் பெயர் கெட்டுவிடும் என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அசல் எப்பொழுது பார்த்தாலும் தன்னுடனேயே இருப்பது பிடிக்காவிட்டாலும் குவின்ஸி எதுவும் சொல்லாமல் இருக்கிறார். அசல் தன் கையை தடவியபோது கடுப்பாகி இவன் வேற என்றார் குவின்ஸி.

அசல் மீது குவின்ஸி புகார் தெரிவிக்கும்வரை காத்திருக்க வேண்டாம் பிக் பாஸ். அசல் எல்லாம் பெரிய போட்டியாளரே இல்லை. அதனால் முதல் நாமினேஷனிலேயே அசலை வீட்டிற்கு பேக் பண்ணுங்கள் என பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments