Friday, March 29, 2024
Homeசினிமாஅடுத்த அப்டேட்டை வெளியிட்ட மாவீரன் படக்குழு!

அடுத்த அப்டேட்டை வெளியிட்ட மாவீரன் படக்குழு!

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்.

‘மாவீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments