Monday, June 5, 2023
Homeவன்னி செய்திகள்வவுனியா செய்திகள்வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மாணவிகள்!

வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மாணவிகள்!

வவுனியா மாணவிகள் இருவர் Boxing போட்டிகளில் தங்கப்பதக்ககங்களை பெற்றுள்ளனர்.

அதன்படி வவுனியா திருஞானசம்பந்தர் பாடசாலை மாணவிகளான கீர்த்தனா ,கஜேந்தினி இருவரும் பாடசாலைகள் தேசியமட்ட Boxing போட்டிகளில் தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

குறித்த மாணவிகள் தமது பாடசாலைக்கும் வலயத்துக்கும் மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் .

இந்நிலையில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments