Friday, September 22, 2023
Homeவன்னி செய்திகள்கிளிநொச்சி செய்திகள்யாழ் – வவுனியா பஸ்களில் ஆண்களை சூடேற்றி களவெடுக்கும் கிளிநொச்சி அனோஜா!!

யாழ் – வவுனியா பஸ்களில் ஆண்களை சூடேற்றி களவெடுக்கும் கிளிநொச்சி அனோஜா!!

யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதி நோக்கிச் செல்லும் பஸ்களில் நெருக்கத்தைப் பயன்படுத்தி இருக்கையில் நிற்காது நின்று கொண்டு பயணம் செய்யும் நல்ல டீசென்டான ஆண்களுக்கு அருகில் சென்று அவர்களை தனது கைகளினால் தொட்டு சூடேற்றி அவர்கள் மெய் மறந்து நிற்கும் போது அவர்களின் கைத் தொலைபேசி மற்று்ம் பணம் உட்பட அனைத்தையும் உருவி எடுக்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த 22 வயதான அனோஜா என்பவரின் திருவிளையாடல்களையே இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கின்றீர்கள்.

அனோஜாவுக்கு வடபகுதியில் உள்ள சில நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளதாகவும் தெரியவருகின்றது. அண்மையில் பஸ்சில் கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த பாடசாலை அதிபர் ஒருவரிடமும் இவர் இவ்வாறான திருவிளையாடலைக் காட்டி பிடிபட்டு பின்னர் அதிபரின் கருனையால் பொலிசாரிடம் மாட்டுப்படாது தப்பினார். அனோஜாவைப் போல் பல யுவதிகள் ஜொல்லு விடும் ஆண்களிடம் இவ்வாறான திருவிளையாடல்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவில் உள்ள அனோஜா ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து அங்கு வேலை செய்த ஆண்களிடமும் இவ்வாறு பல மோசடிகள் செய்து நீதிமன்றில் வழக்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவரது திருவிளையாடல்களை அறிந்து இவரை புகைப்படம் எடுத்த பஸ் நடத்துனர் ஒருவரை தனது செல்வாக்கில் உள்ள பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் மூலம் அச்சுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments