Sunday, November 27, 2022
Homeயாழ்ப்பாணம்யாழில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!

யாழில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்கன்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் திரு.விமலதாஸ் (வயது 43) என்பவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments