நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ஜனனி நாளைமறுதினம்(21) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவுள்ளார்.
இவ்வாறாக தனது கியூட்டான கண்ணழகினால் ரசிகர்களை கட்டிப்போட்ட ஜனனி ஐயர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(21) யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தனியார் நிறுவனமொன்றின் திறப்பு விழாவில் கலந்து சிறப்பிப்பதற்காக வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் யாழிற்கு வரும் ஜனனியை காண்பதற்று யாழ் இளைஞர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
