Monday, May 29, 2023
Homeஇலங்கை செய்திகள்முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம் !

முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம் !

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கு 500 ரூபா கட்டணமாக அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் லசந்த அஜ்யவன்ன தெரிவித்துள்ளார்.

ஆவணங்களுக்கு இந்தக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட சுமார் 25,000 முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை காலை முதல் எரிபொருள் விநியோகம் அதிகரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments