Monday, May 29, 2023
Homeவன்னி செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்மாங்குளம் பகுதியில் 24 வயது இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு!

மாங்குளம் பகுதியில் 24 வயது இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.

திலகநாதன் வினோயன் (வயது-24) என்றஇளைஞனே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லை மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துஜன் அவர்களின் சகோதரனும் ஆவர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments