Wednesday, November 30, 2022
Homeஇலங்கை செய்திகள்பீடி சிகரெட்டுக்கும் வரி! – ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை !

பீடி சிகரெட்டுக்கும் வரி! – ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை !

ஒவ்வொரு பீடி சிகரெட்டுக்கும் 2 ரூபா வரி அறவிடப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments