Sunday, November 27, 2022
Homeசினிமாபிக் பாஸ் நடிகையின் அழகை பாராட்டிய விஜய்; வைரலாகும் வீடியோ!

பிக் பாஸ் நடிகையின் அழகை பாராட்டிய விஜய்; வைரலாகும் வீடியோ!

விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

வம்சி இயக்கிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

மேலும் சரத்குமார், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக பிக் பாஸ் நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பின் போது, நடிகர் விஜய் சம்யுக்தாவை அழகாக இருக்கீங்க என்று கூறியுள்ளாராம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments