பிக்பாஸ் பிரபலம் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இன்று காலை (28) நர்மதா என்ற பெண்ணுடன் திருமணமானது.
தன்னுடைய கல்யாணம் குடும்பத்தினரால் ஏற்பாடு செயப்பட்டது என அண்மைய பேட்டியில் ஹரிஷ் கல்யாண் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர்களது திருமணத்திற்கு சென்றிருந்த நடிகை பிந்து மாதவி திருமண ஜோடியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் திருமண புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதேவேளை பிக்பாஸ் ஒன்றின் மூலம் பிரபலமாகியிருந்த நிலையில், அதன் பின்னர் அவர் நடிந்திருந்த Pyaar Prema Kaadhal (பியார் பிரேமா காதல்) திரப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.



