Wednesday, March 29, 2023
Homeஇலங்கை செய்திகள்நீண்ட நாட்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றிய கோட்டாபய!

நீண்ட நாட்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றிய கோட்டாபய!

ராஜினாமா செய்த பின்னர், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தனது முதல் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளை முன்னிட்டு அபயராமயவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய நிகழ்வு ஒன்றில் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments