Monday, June 5, 2023
Homeஆன்மீகம்திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவில் தேரோட்டம் தொடங்கியது, அரோகரா என்று பக்தர்கள் ஆரவாரத்துடன் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவில் தேரோட்டம் தொடங்கியது, அரோகரா என்று பக்தர்கள் ஆரவாரத்துடன் சுவாமி தரிசனம்

கார்த்திகை தீபம்

திருவண்ணாமைலயில் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழாவில் 7ஆம் நாளான இன்று மகாரத தேரோட்டம் துவங்கியது.

இதன் தொடர்ச்சியாக முருகர் தேர், அண்ணாமலை தேர், சண்டிகேஸ்வரர் தேர் என இரவு வரை தேரோட்டம் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலாக கருதப்படும் அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments