Thursday, March 30, 2023
Homeசினிமாதமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார்.

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார்.

2023ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய துவக்கமாக அமைந்துள்ளது. அஜித்தின் துணிவு மற்றும் விஜய் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் இந்த ஆண்டின் முதல் படங்களாக ரிலீசாகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

வெளிவந்த நாட்களில் இருந்து துணிவு பட முன்னிலையில் இருந்தாலும், அதன்பின் வந்த நாட்களில் வாரிசு சற்று துணிவு படத்தை விட அதிக வசூலை செய்ய துவங்கியது.

ஆனால், தற்போது அந்த நிலைமை அப்படியே பழைபடி மாறியுள்ளது. ஆம், மீண்டும் வசூலில் துணிவு முன்னிலையில் உள்ளது.

இரு திரைப்படங்களும் வெளிவந்த 18 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், துணிவு படம் தமிழகத்தில் ரூ. 123 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதே போல் வாரிசு திரைப்படம் ரூ. 122 கோடிக்கும் மேல் வசூல் செய்து, சிறிய வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments