Sunday, December 4, 2022
Homeசினிமாஜனனி குளிப்பதை எட்டி பார்த்த அமுதவாணன் : காணொளி சமுக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!

ஜனனி குளிப்பதை எட்டி பார்த்த அமுதவாணன் : காணொளி சமுக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!

பிக்பாஸ் வீட்டின் குளியலறையில் பெண் போட்டியாளரை எட்டிப்பார்க்கும் சக போட்டியாளரான அமுதவாணனின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமுதவாணன் குறித்த சர்ச்சை வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டின் குளியலறையில் ஜனனி குளித்துக் கொண்டிருக்கும் போது அமுதவாணன் வெளியே நின்று மைக்கை கழற்றி எட்டிப்பார்ப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அப்போது அமுதவாணன் மைக்கை கீழே வைக்குமாறு பிக்பாஸ் குரல் எழுப்பியதும், அவர் பதறுவது போன்ற காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன.

அமுதவாணனின் இந்த மோசமான செயலுக்கு பிக் பாஸ் ரசிகர்களும், நெட்டிசன்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் அமுதவாணனுக்கு கமல்ஹாசன் ரெட் கார்டு போட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முழு வீடியோ ; https://fb.watch/g_FKRpjHLj/

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments