யாழினை பிறப்பிடமான கொண்ட ஜனனி குணசீலன் பிரபல தொலைக்காட்சியில் பணிப்புரிந்து விட்டு இப்பொழுது சினிமா சாம்ராஜ்யத்தின் தூணாக இருக்கும் பிக்பாஸ் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை பிரபல கதாநாயகனான கமல் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியானது தற்போது சிறப்பாக அனைவரது ஆதரவையும் பெற்று சிறப்பாக 07 வது நாளாக இயங்கி வருகின்றது.
ஜனனி என்பவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெருவதற்கு முன் அதிகமாக மாடெல்லிங் போன்ற செயற்பாடகளில் ஈடுபட்டு வந்துள்ளார்
இதில் ஜனனி போட்ட ஒரு வீடியோவிற்கு ஒருவர் நீங்கள் மிகுந்த அழகாக இருக்கிரீர்கள் சினிமாவிற்கு போய்விடாதீர்கள், சீரழித்து விடுவார்கள் இருக்கின்ற பணத்தினை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழுங்கள் என அவர் கூறிய கமண்டிற்கு ஆமாம் இது உண்மை என கூறியுள்ளார்.
