Wednesday, November 30, 2022
Homeஇலங்கை செய்திகள்சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி !

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி !

சாதாரண தர பரீட்சை முடிவுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை.

மேலும், அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments