Friday, September 22, 2023
Homeஇலங்கை செய்திகள்சற்றுமுன் வெளியான க.பொ.த சா/தர பரீட்சை முடிவுகள்!

சற்றுமுன் வெளியான க.பொ.த சா/தர பரீட்சை முடிவுகள்!

கடந்த மே மாதம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் மாணவர்கள் பெறுபேறுகளை அறிய முடியும் 2எனவும் அவர் குறிப்பிட்டார்.

பெறுபேறுகளை பார்வையிட 👇

www.doenets.lk

உடனுக்குடனான செய்திகளை வாட்சப் ஊடாக அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments