Thursday, December 7, 2023
Homeஇலங்கை செய்திகள்சந்திர கிரகணத்தின் இறுதிப் பகுதியை இலங்கையில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணத்தின் இறுதிப் பகுதியை இலங்கையில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8ஆம் திகதி சந்திர கிரகணம்! இலங்கையர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு !

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 8ம் தேதி பகுதி சந்திர கிரகணம் ஏற்படும்.

இருப்பினும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக தெரியும்.

இதேவேளை, எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 5.48 மணியளவில் சந்திரன் உதயமாகும் எனவும் சந்திரகிரகணத்தின் இறுதிப் பகுதி இலங்கையில் தென்படவுள்ளது.

பகுதி சந்திரகிரகணம் மாலை 6.19 மணிக்கு நிறைவடையும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments