Wednesday, November 30, 2022
Homeஇலங்கை செய்திகள்கோதுமை மாவின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

கோதுமை மாவின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை மேலும் குறைந்துள்ளதாக குறக்கோட்டை மொத்த வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி கோதுமை மாவின் மொத்த விலை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவினால் 230 ரூபாவாக குறைந்துள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் கோதுமை சோளம் கிலோ ஒன்று 300 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments