Saturday, March 25, 2023
Homeவன்னி செய்திகள்கிளிநொச்சி செய்திகள்கிளிநொச்சியில் உழவு இயந்திரம் ஒன்றின் இயந்திர பாகத்தை திருடிய இராணுவ முகாம் கோப்ரல்!

கிளிநொச்சியில் உழவு இயந்திரம் ஒன்றின் இயந்திர பாகத்தை திருடிய இராணுவ முகாம் கோப்ரல்!

உழவு இயந்திரத்தின் இயந்திர பாகத்தை திருடிய சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சி இராணுவ கோப்ரல் ஒருவர் லகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோப்ரல் கிளிநொச்சி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணிபுரிவதாக உள்ளூர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், குறித்த இராணுவ வீரர் விடுமுறையில் வீட்டிற்கு சென்றிருந்த வேளையிலேயே இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments