Wednesday, November 29, 2023
Homeஇலங்கை செய்திகள்ஐ.நா. அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்.

ஐ.நா. அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டங்கள் முடக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.நா. அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் ,
தடியடி பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் ஐ.நா. கவனம் செலுத்த வேண்டும் என
வலியுறுத்தி ஐ.நா. அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கு முன்னர் ஆர்ப்பாட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை பிரயோகத்தினால்
இருவர் உயிரிழந்தமைக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments