தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார சிக்கலினால் தேவையானவையை பெருவதற்கு மிகுந்த சிரமமும் ரவுடிசமும் சிலர் காட்டுகி்றனர்.
அந்தவகையில் வாழ்வாதார பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவையான பொருட்களை பெருவதற்கு சிலர் வன்முறையில் இறங்கி தள்ளை பெரி ஆள் என காண்பித்து அனைவரையும் பின்தள்ளிவிட்டு அவரின் முன்னுரிமையை அவரே ஏற்படுத்திக்காள்ளுவார்.
அதனடிப்படையில் நேற்று முதல் பல பிரதேசங்களில் இருந்து பதிவாகிய தனித்தனி சம்பவங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அநாகரீகமாக நடந்து கொண்ட 14 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
