Saturday, September 30, 2023
Homeஇலங்கை செய்திகள்இளம் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் !

இளம் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் !

ஹக்மன பகுதியில் வங்கி முகாமையாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தெற்கு சனச வங்கியின் முகாமையாளர் ஹக்மான கெபாலியபொல உயிரிழந்துள்ளார்.

வங்கி முகாமையாளரின் கணவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலினால் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவரை பிரதேசவாசிகள் ஹக்மான கங்கோடாகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரின் கணவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments