Thursday, March 30, 2023
Homeஇலங்கை செய்திகள்இலங்கையை போன்று பற்றி எரியும் பாகிஸ்தான்!

இலங்கையை போன்று பற்றி எரியும் பாகிஸ்தான்!

இலங்கையை போல பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

உலகில் ஏற்பட்ட கோவிட் வைரஸ் காரணமாக உலக நாடுகளும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அதில் தெற்காசிய நாடுகளும் அடங்கும்.

அந்தவகையில், இலங்கை பொருளாதாரம் ஒட்டுமொத்தமாகவே சரிந்துவிட்டது. தற்போது அந்த வரிசையில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. அத்துடன், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்ததாலும், உணவு பொருட்கள் பற்றாக்குறை நீடிப்பதாலும் அங்கு மக்கள் உணவுக்காக அடித்திக் கொள்ளும் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. 

இது தொடர்பான உண்மையான செய்திகளை உள்ளடக்கி வருகிறது இந்தக் காணொளி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments