Sunday, November 27, 2022
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் 9 மாதங்களுக்கு பின் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை!

இலங்கையில் 9 மாதங்களுக்கு பின் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை!

கடந்த மார்ச் மாதம் முதல் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டிவீதியில் உள்ள தங்க நகை கடைகளின் உரிமையாளர்கள் நேற்று தெரிவித்தனர்.

22 கேரட் தங்கத்தின் ஒரு காய் ரூ. 157,500 மற்றும் ஒரு பவுன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 170,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் 22 காரட் தங்கம் ஒரு பவுன் விலை ரூ. 161,000 மற்றும் ஒரு பவுன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 175,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments