Sunday, January 29, 2023
Homeவிளையாட்டுஅறை இறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா அணி… கால்பந்து உலககோப்பை ..

அறை இறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா அணி… கால்பந்து உலககோப்பை ..

கத்தார்: உலக கோப்பை கால்பந்து போட்டியில், நெதர்லாந்துடன் நடந்த காலிறுதி போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில், 4 – 3 என்ற கோல் கணக்கில் வென்ற அர்ஜென்டினா அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. டிச.,13ம் தேதி நடைபெறும் அரையிறுதியில், அர்ஜென்டினா – குரேஷியா அணிகள் மோதுகின்றன.

முன்னதாக நடந்த மற்றொரு காலிறுதியில் பிரேசில் அணி, குரேஷியாவுடன், பெனால்டி ஷூட் அவுட்டில், 2 – 4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments